Sunday, 20 April 2014

சேர்த்து எழுதுதல்

சொற்களைப் சேர்த்து எழுதுக.

1. தமிழ் + அமுதம் = 

2. மேற்கு + ஊர் =

3. வடக்கு + பக்கம் =

4. அறு + சுவை=

5. எட்டு + ஆயிரம்=

6. தெங்கு + காய்=

7. பொன் + தாமரை =

8. பொன் + ஊஞ்சல் =

9. மண் + ஆசை =

10. கண் + அழகு=


No comments:

Post a Comment