Monday, 21 November 2016

16.01.2018 1HTL இன்று ஒரு தகவல் - தென்கச்சி சுவாமிநாதன் Indru Oru Thagaval Thenkatchi Ko Swaminathan

19.01.2018 1HTL சிரிப்பு ரயில் நகைச்சுவை நாடகம் Siripu Rail - Tamil Comedy Drama


இந்நாடகத்தில் உனக்குப் பிடித்த கதாப்பாத்திரம் என்ன? நகைச்சுவை நாடகம் உனக்குப் பிடிக்குமா? நாடகத்தில் நடிக்க உனக்கு விருப்பம் இருக்கிறதா? கேள்விகளுக்குப் பதில் எழுதவும்.

19.01.2018 1HTL அகத்தழகு - நெஞ்சை தொடும் ஓர் குறும்படம் | Agathalagu - Heart Touching Sh...



இக்குறும்படத்தை நீ இயக்கியிருந்தால் இக்கதையின் முடிவையும், தலைப்பையும் எப்படி மாற்றி இருப்பாய்? உன் எண்ணப்பிரதிபலிப்பைப் பதிவு செய்யவும்.

3HTL முனைவர் கா. காளிமுத்து - தமிழ் பேச்சாற்றல்


முனைவர் கா. காளிமுத்து அவர்களின் சுவையான தமிழ் பேச்சாற்றலைக் கேட்டு புதிய சொல்வளத்தை கற்கவும். இக்காணொளியின் வாயிலாக நீ அறிந்த சொற்களைப் பதிவு செய்யவும்.

3HTL சிங்கப்பூரில் கவிஞர் கண்ணதாசன் விழா - சுப . வீரபாண்டியன்


இக்காணொளிக் காட்சியில் கவிஞர் கண்ணதாசன் பற்றி பல அரிய தகவல்களை அறிந்து கொள்ளலாம். செவிமடுத்து கேட்டு உன் எண்ணப்பிரதிபலிப்பைப் பதிவு செய்யவும்.

வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் தன்னம்பிக்கைப் பேச்சு 2018


இக்காணொளியைக் கேட்டு பயன் பெறவும். உன் எண்ணப் பிரதிபலிப்பைப் பதிவு செய்யவும்.

தன்முனைப்புப் பேச்சு - பிரபல பேச்சாளர் டாக்டர் காதர் இபுராஹிம்

Thursday, 20 October 2016

தன் முனைப்புப் பேச்சாளர் கோபிநாத் 2018

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) சார்பில் தமிழ் மொழி விழா ஏப்ரல் மாதம் 2016 ல் நடந்தது. இவ்விழாவில் விஜய் தொலைக்காட்சி நீயா? நானா? புகழ் "பிரபல தன்முனைப்புப் பேச்சாளர்" கோபிநாத் அவர்கள் மனதில் உறுதி வேண்டும் என்ற தலைப்பிபில் ஆற்றிய காணொளி உரையை செவிமடுத்து கேட்டு உன் எண்ணப்பிபிரதிபலிப்பை (Reflection) குறைந்தது 50 சொற்களில் தமிழில் தட்டச்சுச் செய்யவும்.

1HTL_Tamil Short Film_Reflection - 2018

இந்த குறும்பட காணொளிக் காட்சியை மனத்தில் உள்வாங்கிப் பார்க்கவும். குறும்படத்தில் நீ நடித்திதிருந்தால் உன் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும்? இக்குறும்படத்தை நீ இயக்கி இருந்தால் முடிவை எவ்வாறு மாற்றி இருப்பாய்? இப்படத்தில் உனக்குப் பிடித்த கதாப்பாத்திரம் என்ன? உள்ளிட்ட கேள்விகளுக்கு உன் எண்ணப்பிரதிபலிப்பை குறைந்தது 50 சொற்களில் பதிவு செய்யவும்.

1HTL ASSIGNMENT - 2018

வலைப்பூவில் உள்ள காணொளிக் காட்சிகளைப் பார்த்து உன் எண்ணப்பிரதிபலிப்பை 50 சொற்களில் தமிழில் தட்டச்சுச் செய்து பதிவு செய்ய வேண்டும்.