Monday, 6 March 2017

1HTL இக் காணொளியைப் பார்த்து உன் எண்ணப் பிரதிபலிப்பைத் தெரிவிக்கவும்.

14 comments:


  1. நம் வாழ்க்கை மற்றவர்களின் மகிழ்ச்சியில் தான் உள்ளது என்பதை நான் புரிந்துகொண்டேன்

    ReplyDelete
  2. இக்கானொலியிலிருந்து நாம் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று அறிந்துள்ளேன்

    ReplyDelete
  3. இக்காணொளியை கண்டதில் எனக்கு மிகவும் மகிழச்சி. இக்காணொளியிலிருந்து நாம் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்ணடும் என்றும் மற்றவர்களுக்கு உதவி செய்தும் மகிழ்ச்சி பெறலாம் என்று கற்றுக்கொண்டேன்.

    ReplyDelete
  4. நாம் மற்றவர்களுக்கு உதவ வேண்டும்.

    ReplyDelete
  5. மற்றவர்களுக்கு உதவி செய்தால் நன்மை நம்மை தேடி வரும்.

    ReplyDelete
  6. இக்கானொளியிலிருந்து நான் பிறருக்கு உதவ வேண்டும் என்று அறிந்துகொண்டேன்.

    ReplyDelete
  7. மற்றவர்களுக்கு உதவி தேவைப்பட்டுல் நாம் நம்மால் முடிந்தவரை அவர்களக்கு உதவி செய்யவேண்டும்.

    ReplyDelete
  8. மற்றவர்களுக்கு உதவி செய்தால் நன்மை நமக்கு கிட்டும்

    ReplyDelete
  9. this video shows us how fortunate we are to have food and home

    ReplyDelete
  10. அதிக கருத்துள்ள ஓலிக்காட்சி

    ReplyDelete
  11. கானொளி நன்றாக இர்க்கிறது

    ReplyDelete
  12. மற்றவருக்கு உதவுவதன் அவசியத்தைப் பற்றியும் அறிந்துள்ளேன்.

    ReplyDelete
  13. இந்த கானொளி எனக்கு, நாம் பிறர் உயிர்க்கு அக்கறை காட்ட வேண்டும் என்று கற்றுக்கொடுத்தது.

    ReplyDelete
  14. இந்த கானொளி எனக்கு நிரைய கருத்துகளை உணர்த்தியது.என் மனம் உருகியது.நான் நிரைய இதைப் போல் உதவிச் செய்து உல்லேன்

    ReplyDelete