Sunday, 16 July 2017

1HTL விரைவு உணவினால் ஏற்படும் பாதிப்புகள் 2018

21 comments:

  1. நான் காணொளியை மிகவும் விரும்பினேன். அது எனக்கு உணவு முறையில் நிறைய கற்றுக் கொடுத்தது. நான் முந்திரி பருப்பை மிகவும் விரும்பி சாப்பிடுவேன். ஆனால், இப்போது எனக்கு அது ஆரோக்கியமானதல்ல என்று புரிந்துகொண்டேன்!����

    ReplyDelete
  2. இந்த காணொளி என்னை மிகவும் கவர்ந்தது.முக்கியமாக,"அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு" என்பதை கற்றுக்கொண்டேன்.இப்போது எதை நன்றாக சாப்பிட்கூடாது என்பதையும் கற்றுக்கொண்டேன்

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. இந்த காணொளி என்னை கவர்ந்தது.நான் இந்த காணொளியிலிருந்து எந்த உணவு பொருள்களை சாப்பித கூடாது என்று காற்றுக்கொண்டேன்.இந்த காணொலிளிருந்து நிறைய தகவல்களை காற்றுக்கொணடேன்

    ReplyDelete
  5. இந்த கானொலியிலிருந்து பல வகையான உணவு பொருட்களை பற்றி அறிந்து கொண்டேன்

    ReplyDelete
  6. எனக்கு இக்காணொளியை மிகவும் பிடித்துள்ளது. இக்காணொளியில் பல விகமான உணவுப்பொறுட்களை பற்றிய நன்மைகளை பற்றியும் தமைகளை பற்றியும் காட்சியளித்தது.

    ReplyDelete
  7. இந்த காணொளியிலிருந்து என்ன உணவகள் அபாயமானது என்று நான் அறிந்துக்கொண்டேன்.

    ReplyDelete
  8. இந்த காணொலியிலிருந்து நான் எந்தந்த உணவு வகைகள் ஆபத்தானது என்பதை கற்றுக்கொண்டேன்

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. இந்த கானொளியிலிருந்து எந்த உணவு நமக்கு ஆபத்தானது என்று அறிந்துகொண்டேன்.

    ReplyDelete
  12. இந்த கானொளியிலிருந்து எந்த உணவு நமக்கு ஆபத்தானது

    ReplyDelete
  13. இந்த காணொலியிலிருந்து நான் உணவின் அபாயங்களை கற்றுக்கொண்டேன்.

    ReplyDelete
  14. this video is interesting it teaches us how to eat healthly

    ReplyDelete
  15. This video teaches us about the consequences of eating unhealthy food such as junk food and fatty foods thus i have learnt that u must eat more healthy after watching this video.

    ReplyDelete
  16. லஅததஅ வனுஊட

    ReplyDelete
  17. life is so scary. Diabetes everywhere

    ReplyDelete
  18. நல்ல காணொளி காட்சி

    ReplyDelete
  19. இந்த காட்சியிலிருந்து எந்த உணவு நமக்கு ஆபத்தானது என்று கற்றுக்கொண்டேன்.

    ReplyDelete
  20. karuthulla kanoli

    ReplyDelete